Skip to main content

இந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள்!

Oct 16, 2020 246 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள்! 

இந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள்  இன்று (ஒக்டோபர் 15, 2020), யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள “இந்தியா கார்னரில்” அவரது திருவுருவச்சிலைக்கு இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரன்  அவர்களால்  மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும்  கொண்டாடப்பட்டது. 



தூதரக அலுவலர்கள், தலைமை நூலகர், நூலக அலுவலர்கள் மற்றும் நூலக வாசகர்களும் அவருடன் இணைந்து மலர் தூவி  கொண்டாடினர் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை