Skip to main content

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையில் இருந்து ரிஎன்ரி வெடிமருந்து அதிரடிப் படையினரால் மீட்ப்பு!

Oct 13, 2020 341 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையில் இருந்து ரிஎன்ரி வெடிமருந்து அதிரடிப் படையினரால் மீட்ப்பு! 

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையில் இருந்து ரிஎன்ரி வெடிமருந்து 4 கிலோ கிராம் மற்றும் டெரனேற்றர் 10 என்பன சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்ககப்பட்டுள்ளன.



"யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்துக்கு அண்மையில் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள குளத்தின் அருக்கில் இந்த வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது.



அதனடிப்படையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வெடிபொருள்கள் மீட்கப்பட்டன" என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை