Skip to main content

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களை காட்டிலும் இந்த வருடம் சுமார் 6 பில்லியன் அளவிற்கு இறக்குமதி குறைந்துள்ளது!

Sep 21, 2020 258 views Posted By : YarlSri TV
Image

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களை காட்டிலும் இந்த வருடம் சுமார் 6 பில்லியன் அளவிற்கு இறக்குமதி குறைந்துள்ளது! 

நாடாளுமன்ற மக்களவையில் வணிக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட செய்தியில் ‘‘2017-18-ம் ஆண்டில் சீனாவில் இருந்து 76.38 பில்லியன் டாலர் அளவில் வணிக இறக்குமதி இருந்தது. அது 2018-19-ல் 70.31 பில்லியன் டாலராக குறைந்தது.



2019-2020-ல் மேலும் 65.26 பில்லியன் டாலராக குறைந்தது. 2019-2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை 17.26 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது  2020-2021 அதே காலத்தில் 11.01 பில்லியன் டாலராக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை