Skip to main content

சடலமாக வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி!

Aug 12, 2023 50 views Posted By : YarlSri TV
Image

சடலமாக வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி! 

நேற்று(11.08.2023) மாலை சிலாபம் மேற்கு இரணைவில சமிந்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 09 வயதுடைய சிறுமியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில்  காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மரணத்தில் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையால் சிலாபம் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிறுமியின் தாய் கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் பணி புரிந்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.



சம்பவத்தின் போது சிறுமியின் தந்தை குடியிருப்பில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை