புதிய கூட்டணியில் இணைந்துகொள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு!
Sep 19, 2020 291 views Posted By : YarlSri TV
புதிய கூட்டணியில் இணைந்துகொள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு!
புதிய கூட்டணியில் இணைந்துகொள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் இந்த அழைப்பினை விடுத்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,
இந்த செய்தி ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார்.
“ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
இரு கட்சிகளும் ஒரு கூட்டணியின் பங்காளிகளாக மாறுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டால் இரு கட்சிகளும் மாகாண சபை தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடியும்.
இந்த விடயம் தொடர்பாக நான் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தனவிடமும் பேசியுள்ளேன் என அவர் கூறினார்.
இதேவேளை குறித்த ந்திப்பில் பங்கேற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைப்பதே சிறந்தது என கூறினார்.
அத்தோடு சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மாறினால், புதிய முன்மொழியப்பட்ட கூட்டணிக்கு ஒரு தலைமைக் குழு இருக்க முடியும் என கூறினார்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago