Skip to main content

பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது!

Sep 15, 2020 245 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது! 

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் பாகிஸ்தானில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது அங்கு தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.



இதற்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 22-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்றும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் பள்ளிகள் திக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை