Skip to main content

சென்னையில் 1,29,677 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 2,896 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்!

Sep 09, 2020 236 views Posted By : YarlSri TV
Image

சென்னையில் 1,29,677 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 2,896 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்! 

 சென்னையில் 1,29,677 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 2,896 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.11,029 பேர் தற்போது வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.அதன்படி இன்று (செப்டம்பர் 9) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:



மண்டலங்கள் மற்றும் குணமடைந்தவர்கள் விவரம்

 

1     திருவொற்றியூர்     4,199     

2     மணலி     2,078     

3     மாதவரம்     4,646     

4     தண்டையார்பேட்டை     11,221     

5     ராயபுரம்     12,926     

6     திருவிக நகர்     9,863     

7     அம்பத்தூர்     9,066     

8     அண்ணா நகர்     14,729     

9     தேனாம்பேட்டை     12,668     

10     கோடம்பாக்கம்     14,731     

11     வளசரவாக்கம்     8,142

    12     ஆலந்தூர்     4,618     

13     அடையாறு     10,036     

14     பெருங்குடி     4,197     

15     சோழிங்கநல்லூர்     3,580     

16     இதர மாவட்டம்     2,977     

        

மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் விவரம்



1     திருவொற்றியூர்     257

2     மணலி     153

3     மாதவரம்          403

4     தண்டையார்பேட்டை     559

5     ராயபுரம்     871

6     திருவிக நகர்     782

7     அம்பத்தூர்     822

8     அண்ணா நகர்     1,166

9     தேனாம்பேட்டை     747

10     கோடம்பாக்கம்     1,149

11     வளசரவாக்கம்     859

12     ஆலந்தூர்     735

13     அடையாறு     834

14     பெருங்குடி 529

15     சோழிங்கநல்லூர்     413

16     இதர மாவட்டம் 750


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

24 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

24 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

24 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

24 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

24 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

24 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை