Skip to main content

பிரிட்டனில் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது!

Nov 09, 2020 280 views Posted By : YarlSri TV
Image

பிரிட்டனில் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது! 

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் 5 கோடியைக் கடந்துள்ளது.



கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.5 கோடியை நெருங்குகிறது. 12.50 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்



உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 8-வது இடத்தில் உள்ளது. 



இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.



ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்தைக் கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை