Skip to main content

மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு எதிராக உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் சபை உறுப்பினர்களால் முறைப்பாடு!

Aug 31, 2020 275 views Posted By : YarlSri TV
Image

மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு எதிராக உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் சபை உறுப்பினர்களால் முறைப்பாடு! 

மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இன்றைய தினம் உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள் 



மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் தலைமையில் மானிப்பாய் பிரதேச சபையில் அங்கம்வகிக்கும் அனைத்துக் கட்சியினையும் சேர்ந்த உறுப்பினர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள உள்ளூராட்சி உதவிஆணையாளர் அலுவலகத்தில் உதவி உள்ளூராட்சி ஆணையாளரை சந்தித்து முறையிட்டனர்



அண்மைய நாட்களில் மானிப்பாய் பிரதேச சபையில் சில முறைகேடான சம்பவங்கள் ,திருட்டு சம்பவங்கள்இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கு நிர்வாகத்திற்கு பொறுப்பான செயலாளரால் உரிய பதில் வழங்காமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மேலும் செயலாளரின்  செயற்பாட்டினால்  சபையினால்  முன்னெடுக்கப்படும்  இவ்வருடத்திற்கான அபிவிருத்தி  திட்டங்கள் கிடப்பில் கிடப்பதாகவும் இது தொடர்பில் ஏற்கனவே எழுத்து மூலமாக பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்   இன்றைய தினம் உள்ளூராட்சி உதவி ஆணையாளரை சந்தித்து முறையிட்டுள்ளார்கள்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை