Skip to main content

காங்கிரஸ் எம்.பி. வசந்தக்குமார் படத்திற்கு சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்!

Aug 31, 2020 255 views Posted By : YarlSri TV
Image

காங்கிரஸ் எம்.பி. வசந்தக்குமார் படத்திற்கு சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்! 

மறைந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தக்குமார் படத்திற்கு சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று, மறைந்த எச். வசந்தகுமார் MP அவர்களின் திருவுருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மலரஞ்சலி செலுத்தினார்'


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை