Skip to main content

பொதுச்செயலாளராக மங்கள சமரவீர தெரிவு செய்யப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது

Aug 26, 2020 232 views Posted By : YarlSri TV
Image

பொதுச்செயலாளராக மங்கள சமரவீர தெரிவு செய்யப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது 

ஐக்கிய தேசியக் கட்சியின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்படும் பட்சத்தில்



அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக மங்கள சமரவீர தெரிவு செய்யப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.



பொதுத்தேர்தலில் ஐ.தே.கவுக்கு  ஏற்பட்ட தோல்வியின் பின்னர் மங்கள சமரவீரவுக்கு அழைப்பை ஏற்படுத்திய ரணில் விக்கிரமசிங்க, அவரை உடனடியாக கொழும்புக்கு அழைத்து, கட்சி மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடியுள்ளார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை