மீரா மிதுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மை எரித்த இளைஞர்கள்!
Aug 20, 2020 266 views Posted By : YarlSri TV
மீரா மிதுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மை எரித்த இளைஞர்கள்!
நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா பற்றி நடிகை மீரா மிதுன் என்பவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவரது பரப்பி வருகிறார்.
இதனையடுத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி கலாம் சேவை மையம் சார்பில் நேற்று கிழக்கு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
நடிகர் சூர்யா ஜோதிகா உள்ளிட்டோரை அவதூறாக நடிகை மீரா மிதுன் பேசியதாக அவர் மீது புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் புகார் மனு குறித்து நடிகை மீரா மிதுன் நடிகர் வடிவேல் காமெடி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் பதிவு செய்துள்ளார்.
மீரா மிதுனை இதுபோன்ற தொடர் செயல்களைக் கண்டித்து கலாம் சேவை மையத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகே நடிகை மீரா மிதுனின் உருவ பொம்மை எரித்தும் அவர் படத்தை செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago