Skip to main content

19 ஆவது அரசியலமைப்பு 20 ஆவது அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் - கெஹலிய ரம்புக்வெல்ல

Aug 19, 2020 289 views Posted By : YarlSri TV
Image

19 ஆவது அரசியலமைப்பு 20 ஆவது அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் - கெஹலிய ரம்புக்வெல்ல  

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று ( ) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதற்கும் 20 ஆவது அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

11 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

11 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

11 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

11 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

11 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

11 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை