Skip to main content

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு....!

Jun 04, 2020 322 views Posted By : YarlSri TV
Image

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு....! 

வவுனியா குளவிசுட்டான் அன்னையன் தேவன்குளம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.



அன்னையன் தேவன்குள புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் சந்தேகத்திற்கு இடமான சில பொருட்கள் அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கனகராயன் குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் 16 மோட்டார் ஷெல்களை மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாமென்ற சந்தேகத்தில் நாளைய தினமும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை