Skip to main content

எதிர்வரும் வாரம் முதல் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை குறைக்க தீர்மானம்....!

May 29, 2020 335 views Posted By : YarlSri TV
Image

எதிர்வரும் வாரம் முதல் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை குறைக்க தீர்மானம்....! 

எதிர்வரும் வாரம் முதல் ஸ்ரீலங்காவில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



கொரோனாவின் அச்சுறுத்தல் குறைவடைந்து வருவதுடன் அந்த தொற்று சமூக மயமாக்கப்படாமை காரணமாகவே மேற்படி முடிவை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.



இதேவேளை, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், ஜூலை மாதத்திற்குள் சுற்றுலாவை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாலைதீவு அறிவித்துள்ளது.



இந்தநிலையில், அனைத்து விமான நிலையங்களில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை