Skip to main content

தமிழகத்தில் 19,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

May 28, 2020 298 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தில் 19,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு! 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 639 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது !பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 117 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்தது தமிழகத்தில் 19,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை