Skip to main content

தமிழகத்தில் நாளை மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது!

May 15, 2020 374 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தில் நாளை மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது! 

தமிழகத்தில் நாளை மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்; சிவப்பு மண்டலங்களைத் தவிர பிற பகுதிகளில் திறக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை