Skip to main content

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா.

May 08, 2020 361 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா. 

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 805 ஆக  அதிகரித்துள்ளது.



இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 232 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர்  உயிரிழந்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை