Skip to main content

சொகுசு பேருந்துடன் மோதி ஒருவர் காயம்!...

Jan 28, 2024 38 views Posted By : YarlSri TV
Image

சொகுசு பேருந்துடன் மோதி ஒருவர் காயம்!... 

வவுனியா கண்டிவீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



குறித்த விபத்து வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக இன்று காலை இடம்பெற்றது.



விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…..



வவுனியா நகரப்பகுதியில்இருந்து கண்டிவீதி வழியாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த காருடன்மோதி எதிரேவந்துகொண்டிருந்த சொகுசுபேருந்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.



விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



சம்பவ இடத்திற்குசென்ற வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை