Skip to main content

விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசமானது!

Nov 28, 2023 24 views Posted By : YarlSri TV
Image

விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசமானது! 

விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த ரொஷான் ரணசிங்க அவர் வகித்த அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், குறித்த அமைச்சுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



இதன்படி, நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.



ரொஷான் ரணசிங்க அவர் வகித்த அமைச்சு பதவியில் இருந்து இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை