Skip to main content

இறுதி போட்டி: தொடரை வெல்லுமா இலங்கை அணி?

Jan 18, 2024 216 views Posted By : YarlSri TV
Image

இறுதி போட்டி: தொடரை வெல்லுமா இலங்கை அணி?  

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி தற்போது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்றைய போட்டி இடம்பெறுகிறது. .



நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.



ஆரம்பப் போட்டியில் இலங்கை 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது.அடுத்த போட்டியில் சிம்பாப்வே4 விக்கெட்களால் வெற்றிபெற்று தொடரை 1 - 1 என சமப்படுத்தியது.



இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியுடன் 1:1 என்ற புள்ளிகளுடன் சமனிலையில் உள்ளதால் இன்றைய இறுதிப்போட்டி யார் வெல்லுவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றார்கள். 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீராங்கனை.. ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்!

11 Hours ago

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி தேர்தல் ஆணைக்குழு!..

11 Hours ago

துப்பாக்கிச்சூடு - ஜோ பைடன் சொன்னது என்ன?

11 Hours ago

தெளிவான பார்வையில் அநுரகுமார - சுகு சிறிதரன்

11 Hours ago

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது சீனாவில் அதிகரிப்பு!

1 Days ago

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு- யாழ். கடற்றொழிலாளர் அமைப்புக்கள்

1 Days ago

பதிலடி கொடுக்கவே தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு!

1 Days ago

மகிழ்ச்சியான இடம் விண்வெளி என்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!..

1 Days ago

2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி!

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை