Skip to main content

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5ராணுவ வீரர்கள் வீரர்கள் உயிரிழப்பு!

Jan 16, 2024 41 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5ராணுவ வீரர்கள் வீரர்கள் உயிரிழப்பு! 

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கெச் மாவட்டத்தில் புலெடா பகுதியில் ராணுவ பாதுகாப்பு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.



அப்போது, பயங்கரவாதிகள் சிலர் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி அதனை வெடிக்க செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான அந்த வாகனத்தில் இருந்த 5ராணுவ வீரர்கள்   உயிரிழந்தனர்.



இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் உயிரிழந்தனர். 



ராணுவ வீரர்கள் திப்பு ரசாக், சவுகத், சபி உல்லா, தாரிக் அலி, முகமது தாரிக் கான் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதற்கு ஒரு நாள் முன்பு, வடக்கு வசீரிஸ்தானில் உளவு பிரிவு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

16 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

16 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை