Skip to main content

இன்று ஜனாதிபதியை சந்திக்கும் IMF பிரதிநிதிகள்!

Mar 07, 2024 20 views Posted By : YarlSri TV
Image

இன்று ஜனாதிபதியை சந்திக்கும் IMF பிரதிநிதிகள்! 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமைமையில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு  இன்று (07) ஆரம்பமாகவுள்ளன.



இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அண்மையில் நாட்டிற்கு வருகை தந்தனர்.



இரண்டு வாரங்களுக்கு இரண்டாவது மீளாய்வு அமர்வு இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 



வெற்றிகரமான பரிசீலனையின் பின்னர், 3வது தவணையை அணுகுவதற்கு உடன்பாடு எட்டப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை