Skip to main content

சமூக வலையமைப்பு செயலிகள் செயலிழந்தமைக்கான காரணம் வெளியானது..!

Mar 06, 2024 21 views Posted By : YarlSri TV
Image

சமூக வலையமைப்பு செயலிகள் செயலிழந்தமைக்கான காரணம் வெளியானது..! 

Meta  சமூக வலையமைப்பின் பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகள் இலங்கை உட்பட பல நாடுகளில் நேற்று இரவு திடீரென  முடக்கப்பட்டன .



குறித்த வலையமைப்பின் வட்ஸ்அப் மாத்திரம் செயற்பட்டு வந்தது.



இவ்வாறு செயலிழந்த குறித்த செயலிகள், சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் வழமைக்கு திரும்பின. 



இந்த நிலையில், முடக்கத்திற்கான காரணம் குறித்து Meta நிறுவனம் எந்த விதமான தகவல்களையும் வெளியிடாமல் இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறே பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்ஜர் ஆகிய செயலிகள் செயலிழக்க காரணம் என Meta நிறுவனம் அறிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை