Skip to main content

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் !

Mar 01, 2024 21 views Posted By : YarlSri TV
Image

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் ! 

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.



 பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .



 மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு  கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை