Skip to main content

பேருந்து கவிழ்ந்து விபத்து - 36 மாணவர்கள் காயம்!

Feb 29, 2024 18 views Posted By : YarlSri TV
Image

பேருந்து கவிழ்ந்து விபத்து - 36 மாணவர்கள் காயம்! 

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று  சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது .



புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



 விபத்தில் காயமடைந்த 36 பாடசாலை மாணவர்களும் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை