சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் யாழ் வீரர்!
Feb 26, 2024 115 views Posted By : YarlSri TV
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் யாழ் வீரர்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாக வுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வலைப்பந்து வீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுருக்கின்றார்.
எனினும் அந்த வீரர் யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அடுத்த மாதம் 19ஆம் திகதி சென்னை அணியின் முகாமில் வலைப்பந்து வீச்சாளராக 17 வயதான இளைஞர் இணைந்துகொள்ளவுள்ளதாக அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது
யாழில் மனிதர்களுக்கு சமமாக செல்லமாக வளத்த நாய்க்கும் மரணச் சடங்கு!...
11 Hours agoஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீராங்கனை.. ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்!
11 Hours agoஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி தேர்தல் ஆணைக்குழு!..
11 Hours agoதுப்பாக்கிச்சூடு - ஜோ பைடன் சொன்னது என்ன?
11 Hours agoதெளிவான பார்வையில் அநுரகுமார - சுகு சிறிதரன்
11 Hours agoஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது சீனாவில் அதிகரிப்பு!
1 Days agoதமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு- யாழ். கடற்றொழிலாளர் அமைப்புக்கள்
1 Days agoபதிலடி கொடுக்கவே தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு!
1 Days agoமகிழ்ச்சியான இடம் விண்வெளி என்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!..
1 Days ago2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி!
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1612 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1612 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1612 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1613 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1613 Days ago