Skip to main content

ஸ்ரீலங்கன் விமான சேவையில் ஏற்றப்பட்ட தாமதம்..!

Feb 25, 2024 38 views Posted By : YarlSri TV
Image

ஸ்ரீலங்கன் விமான சேவையில் ஏற்றப்பட்ட தாமதம்..! 

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 4 விமானங்கள் இன்று (25) காலை தாமதமாக தமது சேவையை ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது .



கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது . 



ஊழியர்கள் (Ground staff) சிலர் பணிகளைச் செய்யாமல் இருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை