Skip to main content

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...!

Feb 24, 2024 33 views Posted By : YarlSri TV
Image

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...! 

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இலங்கையின் இன்றைய (24) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.



இன்றைய நிலவரத்தின்படி,



24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,480 ரூபாவாக பதிவாகிருக்கின்றது . அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,650  ரூபாவாக பதிவாகியுள்ளது.



அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,480 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை