Skip to main content

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு...!

Feb 15, 2024 85 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு...! 

அமெரிக்கா சுப்பர் பவுல்  விளையாட்டின் வெற்றிப் பேரணியின் போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது .



இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில். 



அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் நகரில் உள்ளூர் சூப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்ற அணி, நேற்றையதினம்(14) ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தனர்.



இந்த பேரணியின் முடிவில், வீரர்கள் உரையாற்றிய சிறிது நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென ரசிகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.



இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 9 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

23 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

23 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

23 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

23 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

23 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

23 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை