Skip to main content

முருங்கைக்காய், பச்சைமிளகாயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

Feb 09, 2024 32 views Posted By : YarlSri TV
Image

முருங்கைக்காய், பச்சைமிளகாயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..! 

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று 2000 ரூபாவாக உயர்ந்துள்ளது .



அந்த பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1980 ரூபாவாகவும்.

இதேவேளை மெகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை 1000 ரூபாவிற்கு மேல் இருந்தது.



அதற்கமைய, ஏனைய சில இடங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,100 ரூபாய்க்கும் விற்பனைசெய்யப்பட்டுள்ளது .



கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,000 ரூபாவுக்கு மேல் இருந்த ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை 650 ரூபாவாக குறைந்துள்ளதாக நேற்று நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் கூறியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை