Skip to main content

திடீர் மரக்கறி விலைகளில் ஏற்பட்ட மாற்றம்...!

Feb 06, 2024 26 views Posted By : YarlSri TV
Image

திடீர் மரக்கறி விலைகளில் ஏற்பட்ட மாற்றம்...! 

 கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது  மரக்கறிகளின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் கூறுகின்றனர் .



அந்தவகையில் சென்றவாரம் இரண்டாயிரம் ரூபாவை கடந்து விற்பனை செய்யப்பட்ட கரட் நேற்றையதினம் முதல் 600 -700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.



 1 கிலோகிராம் லீக்ஸ் 490 ரூபாயாகவும்,  1 கிலோகிராம் வெண்டைக்காய் 490 ரூபாயாகவும், 1 கிலோகிராம் போஞ்சி 600 ரூபாயாகவும், கோவாவின் விலை 390 ரூபாயாகவும்  தெரிவிக்கப்படுகிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை