Skip to main content

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது!

Feb 05, 2024 33 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது! 

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது  .



இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிதுள்ளன.



இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் பரப்பளவில் உணரப்பட்டுள்ளது 



எவ்வாறாயினும் இதனால் உயிர்ச்சேதமோ, உடமைச் சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை