Skip to main content

நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர இன்னும் 2 மணித்தியாலங்கள் செல்லலாம்!

Dec 09, 2023 29 views Posted By : YarlSri TV
Image

நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர இன்னும் 2 மணித்தியாலங்கள் செல்லலாம்! 

நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர இன்னும் 2 மணித்தியாலங்கள் செல்லலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.



தேசிய மின் கட்டமைப்பின் பிரதான மின் வழங்கல் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த தடை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சரிசெய்து மின்சார விநியோகத்தை விரைவாக மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை