Skip to main content

டிக்டொக்கிற்கு எதிராக வழக்கு பதிவு பெற்றோர்கள் அதிரடி நடவடிக்கை!

Feb 02, 2024 40 views Posted By : YarlSri TV
Image

டிக்டொக்கிற்கு எதிராக வழக்கு பதிவு பெற்றோர்கள் அதிரடி நடவடிக்கை! 

அமெரிக்காவில் 5,000 பெற்றோர் இணைந்து பிரபல சமூக ஊடகமான டிக்டொக்கிற்கு (Tik Tok)எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் பதிவு செய்துள்ளனர்.



டிக்டொக் செயலியானது இளம் சமூகத்தினரை அழித்து வருவதாகக் குற்றம் சுமத்திய குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் கூறப்படுகின்றது.



இந்நிலையில் இவ்வழக்கானது அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

, இது "டிஜிட்டல் யுகத்தின் பெரிய புகையிலை போன்றது" எனவும் இது  அமெரிக்காவின் இளைஞர்களை அழித்து வருகிறது" என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை