Skip to main content

இன்று முதல் அதிகரிக்கும் கடவுச்சீட்டு கட்டணம்!

Feb 01, 2024 31 views Posted By : YarlSri TV
Image

இன்று முதல் அதிகரிக்கும் கடவுச்சீட்டு கட்டணம்! 

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது .





இன்று முதல் குறித்த சேவைக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்படுள்ளது.



இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்  கடவுச்சீட்டு கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாக அரவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை