Skip to main content

சற்றுமுன் கோர விபத்து

Sep 29, 2023 28 views Posted By : YarlSri TV
Image

சற்றுமுன் கோர விபத்து 

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி  பகுதியில் உள்ள பாலத்திற்கு அருகில் பொத்துவில் இருந்து அக்ரைப்பற்று நோக்கி பயணித்த  கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.



குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் காரில் பயணித்தர்வர்களுக்கு உயிர் சேதம் எதுவும் எற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.



இது பற்றிய மேலதிக விசாரனையை பொத்துவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை