Skip to main content

இலங்கையில் போலியான முட்டைகள்

Sep 22, 2023 24 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் போலியான முட்டைகள் 

சந்தையில் போலியான செயற்கை முட்டைகள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.



எனவே, மக்கள் முட்டைகளை அச்சமின்றி கொள்வனவு செய்து, பயன்படுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிசார சபை தெரிவித்துள்ளது.



இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாததோடு அவற்றை உணவுக்காக பயன்படுத்தவும் முடியாது.



இந்நிலையில் இவ்வாறான முறைகேடுகள் நடந்தால் 1977 என்ற இலக்கத்துக்கு அறியத் தருமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தியுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை