Skip to main content

அதிபர் செயலகத்தின் முக்கிய அறிவிப்பு

Sep 21, 2023 27 views Posted By : YarlSri TV
Image

அதிபர் செயலகத்தின் முக்கிய அறிவிப்பு 

இலங்கை  அதிபர் செயலகத்தின் பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என பதில் அதிபர் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.



இது குறித்து அதிபர் செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



இவ்வாறான பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் அதிபர்  செயலகத்துடன் இணைக்கப்பட்டதல்ல எனவும், அவை பொதுமக்களை ஏமாற்றும் போலியான முயற்சி எனவும் பதில் அதிபர் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை