Skip to main content

மழை எச்சரிக்கை

Sep 20, 2023 36 views Posted By : YarlSri TV
Image

மழை எச்சரிக்கை 

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.



அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.



சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை