Skip to main content

அதிகரித்தது சீமெந்தின் விலை

Sep 18, 2023 28 views Posted By : YarlSri TV
Image

அதிகரித்தது சீமெந்தின் விலை 

இலங்கையில் சீமெந்தின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.



தேசிய நிர்மானத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர இதனை தெரிவித்துள்ளார். 



இதேவேளை சீமெந்தின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.



 சந்தையில் இரண்டாயிரத்து 100 ரூபாயாக காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, தற்போது, இரண்டாயிரத்து 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை