Skip to main content

திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல்

Sep 17, 2023 26 views Posted By : YarlSri TV
Image

திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல் 

தியாக தீபம் திலீபன் திரு உருவத்தை சுமந்து சென்ற இந்த ஊர்தி, திருகோணமலையில் உள்ள கப்பல்த்துறை பகுதியில் இனவாத சிங்களவர்களால்   தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது.



கஜேந்திரன் MP மற்றும் காண்டீபன் உட்பட பலர் மீது மிக மோசமாக தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 



தாக்கியவர்கள் சிங்கக்கொடிகளை காட்டியபடி தாக்கியதாக   தெரிவிக்கிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை