Skip to main content

பயண பொதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Sep 16, 2023 34 views Posted By : YarlSri TV
Image

பயண பொதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு 

பயணப் பொதியொன்றில் இருந்து சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.



சீதுவை தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பொதியொன்றில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



உயிரிழந்தவர் ஆண் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை