Skip to main content

காதல் தோல்வியால் உயிரை மாய்த்த சிறுவன்

Sep 14, 2023 32 views Posted By : YarlSri TV
Image

காதல் தோல்வியால் உயிரை மாய்த்த சிறுவன் 

கெஹல்கமுகந்த பகுதியில் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.



அவரது  வீட்டின் அறையொன்றில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  



காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மனவேதனை காரணமாக இந்த சிறுவன் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அறியமுடிகின்றது.



சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை