Skip to main content

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பம் கோரல்

Sep 14, 2023 26 views Posted By : YarlSri TV
Image

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பம் கோரல் 

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு இன்று (14) முதல் மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



குறித்த விண்ணப்பங்களை இணையவழி ஊடாக அனுப்பி வைக்க முடியும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.





விண்ணப்பங்களை WWW.UGC.AC.LK என்ற இணையதளத்தின் ஊடாக அனுப்பமுடியுமெனவும் இதற்காக ஒக்டோபர் 05 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை