Skip to main content

வீட்டு சமையல் குறிப்புகள் இதோ!

Dec 24, 2023 18 views Posted By : YarlSri TV
Image

வீட்டு சமையல் குறிப்புகள் இதோ! 

*ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.



*தயிர்நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.காி*



*காய்ந்தளகாயை வறுக்கும்போது நெடி வரும்.    அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு    வறுத்தால் நெடி வராது.



*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல்   காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில்     வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.



*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு   ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால்   அதற்கு கொஞ்சம் புளியை ஒரு   வெள்ளைத்துணியில் கட்டி, அதை   எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு   தோசை சுட்டால் நன்றாக வரும்.


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை