Skip to main content

சிவகார்த்திகேயன் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் லாரன்ஸ் ...

Dec 21, 2023 22 views Posted By : YarlSri TV
Image

சிவகார்த்திகேயன் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் லாரன்ஸ் ... 

நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு வித்தியாசமான படங்களை இயக்கும் இயக்குனர்களிடம் தனது அடுத்த படத்திற்காக அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தி உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.



விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று, இன்று,  நாளை அயலான் படத்தின் ரவிக்குமார் உடனும் தற்போது ஒரு புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று அயலான் படத்தின் ரவிக்குமார் உடனும் தற்போது ஒரு புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை