Skip to main content

குளவி கொட்டுக்கு இலக்கான 76 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்..!

Feb 20, 2024 39 views Posted By : YarlSri TV
Image

குளவி கொட்டுக்கு இலக்கான 76 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்..! 

பசறை நகரில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்றிருந்த போது,  குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில்  இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்



இதன்போது, குளவி கொட்டுக்கு இலக்கான 76 மாணவர்கள் பசறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது .



அவர்களில் 21 மாணவர்கள் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கின்றார்கள் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை