Skip to main content

தங்கத்தின் இன்றைய நிலவரம்.

Dec 20, 2023 25 views Posted By : YarlSri TV
Image

தங்கத்தின் இன்றைய நிலவரம். 

சென்னையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.அதன்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



ஒரு கிராம் தங்கம் ரூ.5,835-க்கும் , மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.80.20-க்கும், ஒரு கிலோ ரூ.80 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை