Skip to main content

போதைப் பொருள் விற்பனை! யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது.

Dec 20, 2023 16 views Posted By : YarlSri TV
Image

போதைப் பொருள் விற்பனை! யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது. 

அஞ்சல் சேவை மூலம் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



காவல்துறை விசேட அதிரடி படையினரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை